தன்னைவிட 18 வயது குறைவான நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பிரபல நடிகர்.. வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!
பாலிவுட்டில் வில்லனாக நடித்து வரும் ராகுல் தேவ் விஜயகாந்தின் நரசிம்மா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் இறுதியாக தமிழில் வேதாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.…