Connect with us

Tamizhanmedia.net

டேட்டிங் சென்ற தல அஜித்தின் மகள் அனோஷ்கா… அதுவும் யாருடன்தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்…

CINEMA

டேட்டிங் சென்ற தல அஜித்தின் மகள் அனோஷ்கா… அதுவும் யாருடன்தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

   

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். நடிகை ஷாலினி சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது லண்டனில் இவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்பொழுது  Date Night என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் யாருடன் என்று தெரியவில்லை.  இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

ALSO READ  அப்பா என்னோட டிரஸ் நல்லா இருக்கா?.... இதயத்தைக் கொள்ளை அடித்த சுட்டிக் குழந்தையின் வீடியோ உள்ளே...

More in CINEMA

To Top