8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு மெகா வேலைவாய்ப்பு….! தனியார் துறையில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு… முழு விவரம் இதோ…!!
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்...










