“தண்ணீருக்குள்ள போறோமாப்பா…?” மோதுவது போல வந்த கார்…! அஜாக்கிரதை ஓட்டுநரால் பீதியடைந்த 2 வயது குழந்தையின் கேள்வி…. வைரல் வீடியோ…!!
மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் கடற்கரை பார்க்கிங் பகுதியில், தம்பதியர், 2 வயதுக் குழந்தை மற்றும் முதியவர் பயணித்த கிரெட்டா கார்...














