உங்களுக்கு அவ்வளவு தான் லிமிட்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்திற்கு நான் தான் காரணமா?.. திவ்யபாரதி ஆதங்கத்துடன் வெளியிட்ட பதிவு..!
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்தான் திவ்யபாரதி. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து…