சனி பகவானின் முக்கிய நட்சத்திர பெயர்ச்சி…! 5 ராசிகளுக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்ட யோகம்… இனி எல்லாம் வெற்றி தான்…!!
வரும் அக்டோபர் 9-ஆம் தேதி, நவகிரகங்களில் முதன்மையானவரான சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். ஜோதிட...














