விவசாயிகளே..! ரூ.2000 பணம் உங்க கணக்கில் வரப்போகுது… எப்போது தெரியுமா.? சூப்பர் குட் நியூஸ்..!!
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு…