தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சொந்த ஊர் இதுதானா?… அடடே இவரு நம்ம ஊரு பக்கமா?…

By Begam on ஜனவரி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல பிரபல நடிகர்களின் சொந்த ஊர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது முன்னணி நடிகர்களின் சொந்த விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள்.

   

அதேபோல அவர்களும் அவ்வப்பொழுது தங்களது குடும்ப புகைப்படங்களையும், குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பிரபல நடிகர்களின் சொந்த ஊர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

   

இவர்களில் ஒரு சிலர் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்தும், ஒரு சிலர் வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து திரையுலகில் கலக்கி கொண்டுள்ளனர்.

 

நடிகர் ரஜினிகாந்த்: இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். நடிகர் ரஜினிகாந்த்  பெங்களூரை சேர்ந்தவர். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகர் கமலஹாசன்:

இவர் தனது ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். நடிகர் கமலஹாசன் சொந்த ஊர் பரமக்குடி என்பதை நாம் அனைவருமே அறிவோம். இவர் தற்பொழுது இந்தியன் 2  திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்று வருகிறது. இதை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடிக்க உள்ளார். நடிகர் விஜய்யின் சொந்த ஊர் சென்னையில் உள்ள ராமநாதபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்:

தனது ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் இவர் ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி சக்கபோடு போட்டு வருகிறது.

நடிகர் விக்ரம்:

தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்துக்காக வேண்டி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உழைப்பு கொடுக்க கூடியவர். அந்த கதாபாத்திரமாகவே மாறி அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர். நடிகர் விக்ரம் பரமக்குடியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மாதவன்:

இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

நடிகர் சூர்யா:

முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா கோயம்புத்தூரை சேர்ந்தவர்.

நடிகர் கார்த்திக்:

நடிகர் சூர்யாவின் தம்பி ஆன கார்த்தி இவரும் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தற்பொழுது இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி:

இவர் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். நடிகர் விஜய் சேதுபதி ராஜபாளையத்தை சேர்ந்தவர்.

நடிகர் சிம்பு:

சிலம்பரசன் என்று அழைக்கப்படும் இவர் நடிகர் டி ராஜேந்திரனின் மகன். தற்பொழுது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் மயிலாடுதுறை சேர்ந்தவர்.

நடிகர் தனுஷ்:

நடிகர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நடிகர் ஜெயம் ரவி:

நடிகர் ஜெயம் ரவி மதுரையைச் சேர்ந்தவர்.

நடிகர் சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் சிங்கம்புனரி, சிவகங்கையைச் சேர்ந்தவர்.

நடிகர் விஷ்ணு விஷால்:

நடிகர் விஷ்ணு விஷால் வேலூரைச் சேர்ந்தவர்.

நடிகர் வடிவேலு:

நடிகர் வடிவேலு மதுரையைச் சேர்ந்தவர்.

நடிகர் சூரி:

நடிகர் சூரி மதுரையைச் சேர்ந்தவர்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா:

நடிகர் எஸ்.ஜே.சூர்யா சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்.

நடிகர் அரவிந்த்சாமி:

நடிகர் அரவிந்த்சாமி திருச்சியைச் சேர்ந்தவர்.

நடிகர் சமுத்திரகனி:

நடிகர் சமுத்திரகனி ராஜபாளையத்தை சேர்ந்தவர்.

நடிகர் பார்த்திபன்:

நடிகர் பார்த்திபன் சென்னையைச் சேர்ந்தவர்.

நடிகர் சுந்தர் சி :

நடிகர் சுந்தர் சி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்.

நடிகர் பிரகாஷ்ராஜ்:

நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரைச் சேர்ந்தவர்.

நடிகர் கருணாஸ் :

நடிகர் கருணாஸ் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.

நடிகர் சதீஷ்:

நடிகர் சதீஷ் சேலம்  மாவட்டத்தை சேர்ந்தவர்.