நடிகர் சமுத்திரகனியின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?….. வெளியான புகைப்படங்கள்..

By Archana on ஏப்ரல் 7, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் சமுத்திரகனி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொலைக்காட்சி நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

9fcddea7-e300-4706-9aef-800609df57c1

   

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார். புகழ்பெற்ற இயக்குனரான கே பாலசந்தரனிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.

   

468ba130-8fd3-4644-9990-e95b809756e4

 

அதன் பிறகு கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

778bb593-8f2f-43d9-9f31-731dacd40abf

d7362be7-bd8e-4c63-a5e1-1d55db35075a

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

8105927b-7594-4b30-8fbb-9606a5ecc9e3

அதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

57483f78-ff5c-4819-ac17-4b706093a6ce

தற்போது இவர் தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை கொடுத்து வருகின்றார்.

8d71326e-fa32-4cfd-8bea-4aeb840fd9d8

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் வகையில் தான் அமைந்திருக்கும்.

14590968-615123888668412-455572111709175808-n

இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் மற்றும் அப்பா என கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

eef9c782-cea9-4c4f-a88d-792a455b976b

அதேசமயம் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் கூட இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

641f4d48-4b10-414b-8cd7-e2790620b816

e0abcc83-83ac-413c-9bec-08b0d3ffd552

இவர் தன்னுடைய நடிப்பிற்கும் தான் இயக்கிய திரைப்படங்களுக்காகவும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

8722b983-f1f1-4af9-8f98-b211f982954b

இப்படி பல புகழுக்குரிய சமுத்திரக்கனி ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஹரி விக்னேஸ்வரன் என்ற மகனும் ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.

26278273-407356979699134-3895314421534162944-n

இந்நிலையில் சமுத்திரக்கனி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

14693689-1134610393288252-898437936335290368-n

fce2bb4c-e870-443e-b3be-c5ec7227b0dd

author avatar
Archana