“ஏன்டா இப்படி பண்ணுற” ஒரே ஓவரில் 7 வைட் வீசி ஷாக் கொடுத்த அர்ஷ்தீப்.. கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரல்..!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 10-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங்  ஒரே ஓவரில் 7 வைடுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஓவரில் தொடர்ச்சியாக 4 வைடுகள் வீசப்பட்டது ரசிகர்களையும், பயிற்சியாளரான கௌதம் கம்பீரையும் கோபப்படுத்தியது.
ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களும் அர்ஷ்தீப்பின் பந்துவீச்சை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 ஆனால் (Dew )மைதானத்தில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு காரணமாகவே அர்ஷ்தீப் சிங்கால் பந்தை சரியாகக் கையாள முடியவில்லை என்று. தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசப்பட்டபோது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது கேமராவில் தெளிவாகக் காட்டப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.