கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!
விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்'…
























