
GALLERY
பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே… பாவாடை தாவணியில் அந்த இடத்தை காட்டி கிறங்க வைக்கும் நடிகை சதா… ஹாட் கிளிக்ஸ்…
தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. இதே படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார்.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அன்னியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது நடுவராக செயல்பட்டு வருகிறார். 38 வயதை கடந்தும் நடிகை சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இது பற்றி சமீபத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று பதில் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சதா.
தற்பொழுது இவர் பாவாடை தாவணியில் ட்ரெடிஷனல் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.