கருப்பு நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த அனுபாமா.. பார்த்ததும் மயங்கிய ரசிகர்கள்..!!

By Nanthini on செப்டம்பர் 26, 2023

Spread the love

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

   

ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன.

   

 

இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபாமா தற்போது கருப்பு நிற சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anupama Parameswaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@anupamaparameswaran96)