“பெண் பைக்கர் காலின் மீது ஏறிய கார் டயர்….” அலறி துடித்த இளம்பெண்… தப்ப முயன்ற தம்பதி… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், "பிரவுன்கர்ல் சாம்" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அறியப்படும் பெண் பைக்கர் ஒருவர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று…
























