Connect with us

Tamizhanmedia.net

ப்பா என்ன ஷேப்பு… என்ன அழகு… செதுக்கி வைச்ச சிலை… ரசிகர்களை புலம்பவிட்ட ‘ஜெயிலர்’ பட நடிகை மிர்னா…

GALLERY

ப்பா என்ன ஷேப்பு… என்ன அழகு… செதுக்கி வைச்ச சிலை… ரசிகர்களை புலம்பவிட்ட ‘ஜெயிலர்’ பட நடிகை மிர்னா…

சினிமாவில் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அதிதி மேனன். தமிழ் சினிமாவில் நெடுநாள் வாடை என்ற திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இயக்குனருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

   

அதன் பிறகு தான் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ALSO READ  ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளா நடித்த மிர்னாவா இது?.. மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் போட்டோ ஷூட் வீடியோ..!!

ஆனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அதிதி மேனன் கூறிவந்த நிலையில் அதன் பிறகு இவரின் திருமணம் சிக்கலில் முடிந்தது. காதல் திருமணம் தோல்வியடைந்த போதிலும் சினிமாவில் இவர் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக்கொண்டு மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மிர்னா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது டைட்டான மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

ALSO READ  அந்த பார்வையில தான் நாங்க பாழா போனோம்... ஹாட் லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தும் 'ஜெயிலர்' பட நடிகை...

More in GALLERY

To Top