கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு.. வெறும் ஒரு ரன்னுக்காக இப்படியா?… வாலிபர் செய்த கொடூர செயல்.. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதம், ஒரு இளைஞனின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவம்...














