“ஒரு சின்ன தவறு.. ஒட்டுமொத்த குடும்பத்தையே காவு வாங்கிய மோட்டார் சைக்கிள்”…. தூக்கத்திலேயே பறிபோன 4 உயிர்கள்….!
ஆந்திர மாநிலம் பங்கனூர் பகுதியில், மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் இயக்கி வைத்திருந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...













