இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் வழங்கும் தமிழக அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. எப்படி விண்ணப்பிப்பது?.. இதோ முழு விவரம்..!
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. முதலமைச்சரின் உழவர் நலசேவை மையங்கள் என்று புதியமுயற்சி...














