வயசு ஆகிடுச்சேன்னு எப்பவும் கவலைப்படாதீங்க… இண்டர்வெல்லுக்கு அப்புறம்தான் படமே சக்சஸ் ஆகும் – மோடிவேசன் தந்த தேனிசை தென்றல் தேவா!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா...














