“லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்”… தற்கொலைக்கு முன் 2 மகள்களுடன் பத்மா எழுதிய உருக்கமான கடைசி கடிதம்…!
ஆந்திர மாநிலம் புத்தூரில் இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது....














