தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த சூட்கேஸைத் திறந்தபோது, அதற்குள் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
5 साल के बच्चे को काटकर पेटी में ले जा रही महिला
की पेटी चेकिंग के दौरान खुली जिससे देखकर चारों तरफ अफरातफरी मच गई ! pic.twitter.com/AIf5R7LEeM— YODDHA (@ChoudharyAarv) April 21, 2026
இந்தக் கொடூரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸை எடுத்து வந்த பெண்ணை உடனடியாகக் கைது செய்த போலீசார், அந்தச் சிறுமி யார்? எதற்காக இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
