ஏற்கனவே சல்மான் கான் மீது புகார்.. இப்போது ராஷ்மிகா அதிருப்தி… சிக்கலில் சிக்கந்தர் – பாலிவுட்டில் தொடரும் சர்ச்சை
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், 'நேஷனல் கிரஷ்' என்றும் போற்றப்படும் ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்...














