BREAKING : நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற கேங்ஸ்டர் அன்மோல்  பிஷ்னோய் கைது…!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்ணோயின் சகோதரர் அன்மோல்  பிஷ்னோவை கைது செய்தது என்ஐஏ. பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டில் கடந்த வருடம் துப்பாக்கி சூடு நடத்தியது, சல்மான் கானை கொலை செய்ய முயன்றது உட்பட பல வழக்குகளில் அன்மோல் பிஷ்னோ தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.