BREAKING: புயல் உருவாகும் தேதி இதுதான்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!

By Soundarya on கார்த்திகை 19, 2025

Spread the love

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. வரும் 22-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது நவ. 24-க்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். இதன்பின்னர் வலுவடையும் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து  வரும் 26-ம் தேதி புயலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.