அருப்புக்கோட்டையில் தன்னுடைய மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை மாவட்டம் திருவிந்தாள்புரத்தில் வசிப்பவர் சுந்தரவேலு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தநிலையில் சமீபகாலமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக சுந்தரவேலு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வெட்டி கொலை செய்துள்ளா.ர் பின்னர் தான் தான் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி கொலை செய்தேன் என்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…