அன்று புகைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர்… இன்று 7 பேருக்கு மறுவாழ்வு கொடுக்கிறார்… இறந்தும் உயிர்வாழும் புகைப்பட கலைஞர்…!!

Spread the love

பொள்ளாச்சியை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் சந்தோஷ். இவருக்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்ட வேண்டியது இருந்தது. இதனையடுத்து அறுவைசிகிச்சை செய்தபோது சிகிச்சை பலனின்றி உயிரழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மகனை மறக்க முடியாத பெரும் சோகத்தில் இருந்தாலும், மறுப்பக்கம் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார்கள்.

அதாவது சந்தோஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளார்கள். இதனால் அவருடைய உடல் அரசு மரியாதையோடு தகனம் செய்ய ப்பட்டுள்ளது. அவருடைய இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைக்க உள்ளது. இறந்தும் பலருக்கும் வாழ்வளித்து உள்ளார் புகைப்பட கலைஞர் சந்தோஷ்.

Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago