BREAKING: விஜய் படம் ரிலீஸ் ஆகாது… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…. ரசிகர்களுக்கு ஷாக்….!

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமந்தா, எமி ஜாக்சன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிதாக வெளியாக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆரோக்கியமான வர்த்தகச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டிப் பல புதிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், அவற்றுக்குப் போதிய இடவசதி அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago