‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

BREAKING: விஜய் படம் ரிலீஸ் ஆகாது… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…. ரசிகர்களுக்கு ஷாக்….!

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும்…

6 மாதங்கள் ago