65 கோடியில் ஆரம்பிச்சு இங்க வந்து நிப்பாட்டிடீங்களே.. ப்ரொடியூசருக்கு ஆப்பு வச்ச விக்கி.. முதலுக்கே மோசம் பண்ண பிரதீப் ரங்கநாதன்..!
கோமாளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். கவிமோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள்...














