“அய்யோ என்னால முடியல”… பிரசவ வலியால் துடித்த பெண்.. தேவதை போல வந்த இரு பெண்கள் செய்த காரியம்… குவியும் பாராட்டுக்கள்…!!
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரகுடி பகுதியைச் சேர்ந்த மங்களேஸ்வரி என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச்...














