அடடே… வறுமையை வென்ற அன்பரசி… பானிப்பூரி கடையில் படித்து… நீட் தேர்வில் மாஸ் காட்டிய… அரசுப் பள்ளி மாணவி… நெகிழ வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!
புதுச்சேரி திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி அன்பரசி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 517 மதிப்பெண்கள் பெற்று...













