தீராத கடன் தொல்லை… வேதனையில் தூக்குபோட்ட மனைவி…. கவலையே இல்லாமல் வீடியோவாக எடுத்து வெளியிட்ட கணவர்…. இப்படியும் மனுஷங்க இருக்காங்களா..? மனதை உருக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கஹல்கானில் வசித்து வந்தவர் சாந்தினி தேவி (31). இவர் சுனில் ராயின் மகன் வித்யானந்த்...














