“உனக்கு இன்னொரு புருஷன் கேக்குதா டி, அப்போ செத்துரு”… கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொன்ற முதல் கணவன்…. திடுக்கிடும் சம்பவம்….!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்து வந்த 30 வயது மென்பொறியாளர் சுனிதா, தனது முன்னாள் கணவர் மகேஷால் கொடூரமாகக்...














