சாலையில் கிடந்த நீல நிற முட்டை… பார்க்க அழகாக இருந்ததால் தூக்கிச்சென்ற தம்பதி… 50 நாட்கள் கழித்து காத்திருந்த ஆச்சர்யம்..!!
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் நடந்து செல்லும்போது, ஒரு இளம் தம்பதியினர் சாலையோர புதர்களில் மறைந்திருக்கும் ஒரு நீல...














