பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா வீட்டில் விசேஷம்… கையில் மருதாணியோடு வெளியிட்ட போட்டோஸ்… என்னவா இருக்கும்..? குழப்பத்தில் ரசிகர்கள்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் அறிமுகமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் இந்த சீரியல் மூலம் பிரபலமாகி...














