சாலை போக்குவரத்து பாதுகாப்பை சீரமைக்கும் Gadjet… வியக்க வைக்கும் துபாய் அரசாங்கம்…

Spread the love

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அனைவருக்கும் அவசரம் தான். எந்த காரியத்திலும் பொறுமை இல்லை. அதே அவசரத்துடன் தான் சாலையிலும் செல்கிறார்கள். வேலைக்கு செல்வதானாலும் சரி, பள்ளிக்கும் சரி, அந்த கடைசி நேர பரபரப்பில் தான் ஓடுகிறார்கள். ஒரு ஐந்து நிமிடமத்திற்கு முன்பே கிளம்பி பொறுமையாக நிதானமாக செல்கிறவர்கள் மிகவும் குறைவுதான்.

இதற்கு மேலாக இன்றைய இளைஞர்கள் வேகமாக போனால்தான் கெத்து அதுதான் ட்ரெண்ட் சைக்கிள் ஓட்டுவது போல் போகக்கூடாது என்று விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி வைத்துக்கொண்டு ரோட்டில் அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. இந்த நாள் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் எதிரில் நல்ல முறையில் சாலை விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. விபத்துகள் நடக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே பைக்கில் சென்றாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்ல முறையில் வீடு வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதான் செல்ல வேண்டியது இருக்கிறது. என்னதான் நாம் சரியாக ரோட்டில் சென்றாலும் எதிரே வருபவர்கள் சரியா வரவில்லை என்றால் அதனால் நமக்கும் சேர்த்துதான் பாதிப்பு ஏற்படுத்துகிறது. என்னதான் அரசாங்கம் சாலை பாதுகாப்பில் பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தாலும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே எந்த ஒரு சமுதாயமும் நல்ல முறையில் இருக்க முடியும்.

இதே போல் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காக புதுமுறையை கையாண்டு இருக்கிறது துபாய் அரசாங்கம். அது என்னவென்றால் சாலை பாதுகாப்பிற்காக ட்ரோன்களை பறக்கவிட்டு அதன் வீடியோவின் மூலம் கண்காணிப்பது தான் ஆகும். எந்த ஒரு இடத்திலும் பிரச்சனை மற்றும் விபத்து என்றால் அந்த இடத்திற்கு உடனே ட்ரோன்ள் அனுப்பப்படும். அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்து உடனே அதிகாரிகள் சென்று அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ட்ரோன் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

admin

Recent Posts

ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…

12 minutes ago

பீகார் ரயிலில் பயங்கரம்… கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய வக்கிர புத்தி… கதறி அழுத பெண் – நெட்டிசன்களை கொதிக்க வைத்த காட்சி…!!

பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

17 minutes ago

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

23 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

32 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

39 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

48 minutes ago