Categories: CINEMA

அட.. இவர்தான் நடிகை ரேவதியின் கணவரா?….. இது நமக்கு தெரியாம போச்சே …யாரும் பார்த்திராத UNSEEN  புகைப்படம் உள்ளே…..

தமிழ் சினிமாவில் 1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் விஜயகாந்த், கார்த்தி, பிரபு போன்றோருடன்  சேர்ந்து நடித்து பிரபலமானார். தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஐந்து முறை பிலிம் பார் விருதை  பெற்றுள்ளார்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை 1988 காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 27 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ல் விவாகரத்து பெற்றனர். இதை அடுத்து நடிகை ரேவதி ஒரு பேட்டியில் தனக்கு குழந்தை உள்ளதாக குறிப்பிட்டார்.

அப்பொழுது ‘இது அவருடைய குழந்தையா? அல்லது தத்து குழந்தையா?’ என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரதற்கு பதிலையும் ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். எனவே நான் அதற்காக ஏங்கினேன். எனவே நான் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

அவருடைய குழந்தையின் பெயர் மஹி. இந்த நிலையில் நடிகை ரேவதியின் கணவர் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

 

Begam

Recent Posts

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

4 mins ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

1 hour ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

3 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

4 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

5 hours ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

5 hours ago