தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகி, ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக பெண்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் மாதாந்திர உரிமைத் தொகையை ரூ..2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிரடி அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது அல்லது புதிய சலுகைகளை வழங்குவது குறித்தும் முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இன்றைய பேரவை நேரலையைக் காண தமிழக மக்கள், முக்கியமாக இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…