Categories: சினிமா

நடிகை ஜோதிகாவை மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் பார்த்திருக்கீங்களா?… அட நம்ம ஜோதிகா வா இது?…வெளியான சிறுவயது புகைப்படம்…. நீங்களே பாருங்க…

Spread the love

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது நடிப்பால் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றோருடன் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருந்தார்.

 

நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நடிப்பில் ஜானி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. இவர் 2018ல்  மரணம் அடைந்தார். இது அவருடைடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்பொழுது நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபல நடிகை ஜோதிகா தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஜோதிகா மட்டுமில்லை அவருடைய சகோதரிகள் நக்மா மற்றும் ரோஷினி போன்றோரும் உள்ளனர். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட நம்ம ஜோதிகாவா இது? சின்ன வயசுல இவ்வளவு அழகா இருக்காங்களே?’ என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

 

 

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

3 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

4 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

4 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago