சூப்பர் சிங்கர் நடுவர் மற்றும் பின்னணி பாடகர் பென்னி தயாள் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது. தற்பொழுது ஜூனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் சீனியருக்கான அடுத்த சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதற்கான நேர்முகத்தேர்வும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
பின்னணி பாடகர் பென்னி தயாள் 2016 இல் கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூட கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது பென்னி தயாள் அவருடைய மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…