சூப்பர் சிங்கர் பென்னி தயாள் மனைவியை பார்த்திருக்கீங்களா…. அழகுல ஹீரோயின்களையும் மிஞ்சிடுவாங்க போலயே… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

By Begam on புரட்டாதி 26, 2022

Spread the love

சூப்பர் சிங்கர் நடுவர் மற்றும் பின்னணி பாடகர் பென்னி தயாள் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது. தற்பொழுது ஜூனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் சீனியருக்கான அடுத்த சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது.

   

   

அதற்கான நேர்முகத்தேர்வும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

 

பின்னணி பாடகர் பென்னி தயாள்  2016 இல் கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூட கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது பென்னி தயாள் அவருடைய மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….