Categories: CINEMA

கூலிங் கிளாசில் ஒரு கியூட் லுக்…..நடிகை கீர்த்தி சுரேஷ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…. லேட்டஸ்ட் கிளிக்…

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் இவர் தனது instagram பக்கத்தில் கூலிங் கிளாஸ் உடன் க்யூட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ  அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

கவர்ச்சி புயல் வீசுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!

நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து…

3 hours ago

அடேங்கப்பா இத்தனை கோடியா..? அரண்மனை 4 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? 9 நாளில் பட்டையை கிளப்பிய சுந்தர்.சி..!!

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு தமிழ்…

4 hours ago

விஜய் டிவிக்கு போட்டியாக 9 போட்டியாளர்களை களமிறக்கும் சன் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு…

7 hours ago

என்ன ஐஸ்வர்யா கிளாமர் தூக்கலா இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்…

8 hours ago

தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக.. தாடி பாலாஜி மக்களுக்கு செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும்…

10 hours ago

காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை…

10 hours ago