Categories: சினிமா

ரசிகர் கேட்ட கேள்வியால் ஷாக் ஆன நடிகை ஹன்சிகா…என்ன சொன்னாருன்னு தெரியுமா?….

Spread the love

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஹன்சிகா பதிவிட்டுள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா இவர் 2011ல் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து வேலாயுதம், சிங்கம் 2, வாலு போன்ற படங்களில் நடித்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு  உடன் ஜோடி சேர்ந்து நடத்த மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். பார்ப்பதற்கு இவர் இளம் வயது குஷ்பூ போன்று இருப்பதால் இவரை ரசிகர்கள் செல்லமாக’ சின்ன குஷ்பூ’ என்று அழைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கோலி பாலிவுட், பாலிவுட்  என தற்போது பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘வில் யு மேரி மீ ?’என்று கேட்க அதற்கு  பதில் அளித்த ஹன்சிகா தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது ‘தான் இன்னும் சிறு குழந்தை தான்’ என்பதை அவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்க….

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

41 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

47 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

51 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago