Categories: சினிமா

“அனிருத்துக்கு மியூசிக் knowledge இல்ல”… ‘லியோ’ படத்தை பார்த்துவிட்டு அக்குஅக்காக கிழித்து தொங்கவிட்ட முதியவர்… இவர் யார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ…

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் லியோ.  இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் படம் பெரும்பாலான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இத்திரைப்படம் உலகளவில் முதல் நாளிலேயே 148.5 கோடி ரூபாயை வசூலித்து சாதனையும் படைத்துள்ளது. தற்பொழுது லியோ வெளியாகி  4 நாட்களை கடந்த நிலையில்  சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படி ஒருபுறம் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை கொண்டாடினாலும், மறுபுறம் நெகடிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் லியோ படத்தை பார்த்து விட்டு திரையரங்கிற்கு வெளியில் விமர்சனம் செய்த முதியவர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.  அவர் யார் என்பது குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து , சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அடையாளம் தெரியாமல் போனவர் தான் நடிகர் சத்யேந்திரா.

 

இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர் ரஜினி, ரகுவரன் என்று பல முன்னணி நடிகர்கள் உடன் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு ரஜினி, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள். இவர் விசில் படத்தில் கூட  நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். தற்பொழுது இவர் லியோ திரைப்படம் பார்த்துவிட்டு கழுவி கழுவி ஊத்திய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ‘ அனிருதுக்கு சுத்தமாக music konwledge இல்ல’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“கவர்ச்சில மயங்கி ஓட்டு போட்டாங்களா?”… “நான் என்ன… சரி விடுங்க!”… மேடையில் வாய் தவறி விஜய் சொன்ன அந்த வார்த்தை…. திருச்சியில் பரபரப்பு….!

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர்…

30 seconds ago

BREAKING: கடன் தள்ளுபடி…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை…

5 minutes ago

BREAKING: “நான் கோட் சூட் போட காரணமே இது தான்”… முதன்முறையாக முதல்வர் விஜய் உடைத்த பிளாக் & ஒயிட் ரகசியம்…!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றது முதலே, தலைமைச் செயலகம் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில்…

9 minutes ago

“6 மாசம் சும்மா இருப்போம்னு சொன்னவங்க 6 நாள்ல கதறுறாங்க”… கல்யாண வீட்டுக்கு போய் ஏன் இப்படி புலம்புறாங்க?… திருச்சியில் மேடையைக் கிழித்த முதல்வர் விஜய்…!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், வாக்காளர்களுக்கு நேரில் நன்றி…

16 minutes ago

நாங்க கொத்தடிமைகள் தான்..! ‘உபி, கொத்துஸ் வார்த்தைகள்.. இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க..? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச்…

21 minutes ago

BREAKING: திமுக கூட்டணியில் மதிமுக விலகல்… ஜூன் 27-ல் அரங்கேறப்போகும் அதிரடித் திருப்பம்… பரபரப்பு தகவல்….!

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

22 minutes ago