BREAKING: திமுக கூட்டணியில் மதிமுக விலகல்… ஜூன் 27-ல் அரங்கேறப்போகும் அதிரடித் திருப்பம்… பரபரப்பு தகவல்….!

Spread the love

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசுகையில், திமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த தேர்தல்களில் தாங்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது ஒரு “துரதிருஷ்டவசமான” சூழல் என்று அவர் வெளிப்படையாகவே வருத்தம் தெரிவித்துள்ளார். சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கட்சியின் தனித்துவ உணர்வும், துரை வைகோவின் இந்த அதிரடிப் பேச்சும் மதிமுக விரைவில் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

2 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

5 minutes ago

“காதலன் நினைவா.. இல்ல சைக்கோ தனமா?”.. ஓடும் ரயிலில் காதல் ஜோடியைப் பார்த்து வெறிபிடித்த இளம் பெண்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…

8 minutes ago

“நல்லா வருது.. வேண்டாம் விடுங்க”… ரீல்ஸ் பார்த்தவங்க எல்லாம் இப்போ நியூஸ் பார்க்குறாங்க…. திருச்சி மேடையில் திமுகவை கதறவிட்ட விஜய்…!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…

8 minutes ago

பகீர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையையே கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி…!

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…

13 minutes ago

“தீய சக்தி.. கோரச் சக்தி.. தூர்ந்து போன சக்தி”.. திமுக + அதிமுக ரகசிய டீலிங்… மேடையிலேயே போட்டுடைத்த முதல்வர் விஜய்….!

திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தற்போதைய…

14 minutes ago