Categories: சினிமா

“ஒரு வாரம் தான் டைம்”… லியோ பட கலவையான விமர்சனங்களுக்கு நச்சுன்னு பதில் சொன்ன லோகேஷ்…!!

Spread the love

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

மேலும் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. ஆக்ஷன், சென்டிமென்ட் நிறைந்த லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 400 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் தயாரிப்பு தரப்பில் இதுவரை தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் லியோ படத்தின் கலவையான விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், லியோ படம் மக்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி. லியோ படத்தின் கலவையான விமர்சனங்கள் என்னவென்று ஆராய்ந்து அடுத்த படத்தில் அதை கவனித்து எடுத்துக் கொள்வேன். அடுத்ததாக ரஜினி சாரின் 171-வது படத்தை இயக்க உள்ளேன். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படபிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

10 minutes ago

“40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை”.. ஒற்றைப் பதிவில் வாயடைக்க வைத்த திரிஷா.. யாருக்கு கொடுத்த பதிலடி?.. இணையத்தை உலுக்கும் வைரல் பதிவு..!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…

19 minutes ago

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

27 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

30 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

34 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

38 minutes ago