உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா….? நொடியில் கண்டுபிடிக்க இந்த ரகசிய எண்ணை டயல் செய்யுங்க…!!

Spread the love

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் மற்றும் ‘கால் ஃபார்வர்டிங்’ மோசடிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்கள் நமது அழைப்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைக்கான ஓடிபி  எண்களை நமக்குத் தெரியாமலேயே வேறு எண்களுக்குத் திசைதிருப்ப வாய்ப்புள்ளது.

உங்கள் மொபைல் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க, உங்கள் போனில் *#21# என்ற எண்ணை டயல் செய்யுங்கள். திரையில் தோன்றும் செய்தியில் வாய்ஸ் அல்லது எஸ்எம்எஸ் வசதிக்கு நேராக “Not Forwarded” என்று இருந்தால் உங்கள் போன் பாதுகாப்பாக உள்ளது. ஏதேனும் மர்ம எண்கள் இருந்தால் உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் தகவல்கள் வேறு எண்ணிற்குத் திசைதிருப்பப்படுவது உறுதியானால், உடனடியாக அதனை ரத்து செய்ய ##002# என்ற குறியீட்டை டயல் செய்யுங்கள். இது உங்கள் மொபைலில் உள்ள அனைத்து வகையான கால் ஃபார்வர்டிங் செட்டிங்ஸையும் நீக்கி பழைய நிலைக்குக் கொண்டு வரும்.

ஓடிபி வருவதில் தாமதம் அல்லது தேவையற்ற விளம்பர அழைப்புகள் அதிகரித்தால் இந்தச் சோதனையைச் செய்வது அவசியம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என இரண்டிற்கும் பொருந்தும் இந்த எளிய முறையைப் பின்பற்றுவதன் மூலம், சைபர் குற்றவாளிகளிடமிருந்து உங்கள் தனிப்பட்ட தரவுகளையும் வங்கிப் பணத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Devi Ramu

Recent Posts

“விஷம் கொடுத்தும் இவன் இன்னும் சாகல” கணவரை உயிரோடு எரித்து… மனைவி செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற…

24 minutes ago

“வேலையை நிறுத்து.. பையன் கூட போ” – இந்திய ஊழியருக்கு வெளிநாட்டு மேலாளர் போட்ட கட்டாய உத்தரவு… பணியிடத்தில் இப்படியும் ஒரு மனிதநேயமா.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

இந்திய ஊழியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பணியிடங்களில் நிலவ வேண்டிய மனிதநேயம்…

37 minutes ago

FLASH: பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 3 மாணவர்கள் உயிரிழப்பு..!!

பிலிப்பின்ஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5…

46 minutes ago

“என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுத் தாங்க” – கதறிய கணவன்.. தங்கை என்றும் பாராமல்… வீடியோவால் அம்பலமான உடன்பிறந்த அண்ணனின் கொடூரம்… !!

பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட…

1 மணத்தியாலம் ago

1 இல்ல 2 இல்ல 7 முறை… இப்பயாவது முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விடுங்கப்பா… சபாநாயகரிடம் கெஞ்சிய எம்.எல்.ஏ காமராஜ்.. சட்டென சிரித்த முதல்வர் விஜய்..!!

தமிழக சட்டப்பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசும்போது, சபாநாயகர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடுத்தடுத்து குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச…

1 மணத்தியாலம் ago

24% கமிஷன்… ஓடிப்போன 25 நிறுவனங்கள்.. ரூ.3.3 லட்சம் கோடி யாரால் பறிபோனது… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 23 முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கிய பின்னரே அடுத்த வேலைகள் நகர்ந்ததாக அமைச்சர்…

1 மணத்தியாலம் ago