“விஷம் கொடுத்தும் இவன் இன்னும் சாகல” கணவரை உயிரோடு எரித்து… மனைவி செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பினோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜ்வாடா கிராமத்தைச் சேர்ந்த விக்ராந்த் என்ற இளைஞரே இவ்வாறு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

விக்ராந்தின் மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, மனைவியும் அந்த நபரும் இணைந்து விக்ராந்தைத் தாக்கத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, விக்ராந்த் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தீயால் எரிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்தவர்கள் விக்ராந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விக்ராந்தின் மனைவி மற்றும் அவருடன் தொடர்புடைய நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

10 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

15 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

25 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

29 minutes ago

“விஜய் கட்சியில் வெடித்த அடுத்த புயல்”…. அலறும் புஸ்ஸி ஆனந்த்… பதறியடித்து ஓடும் சிட்டிங் அமைச்சர்கள்…. கதறும் அதிமுக மாஜி புள்ளிகள்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…

33 minutes ago

“23% கமிஷன்… விரட்டியடிக்கப்பட்ட 25 நிறுவனங்கள்”…. டி.ஆர்.பி.ராஜாவை வாயடைக்க வைத்த ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்…. அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா…!

அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி…

40 minutes ago