மகளிருக்கு மீண்டும் ₹5,000..? நாளை அறிவிக்கப்போகும் முதல்வர்… தமிழக பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

Spread the love

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ₹5,000 வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய நிதி உதவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதமே தேர்தல் கால முன்னேற்பாடாக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ₹3,000 மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ₹2,000 என மொத்தம் ₹5,000 பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது பெண்களுக்கு ஒரு பெரிய நிதி உதவியாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த புதிய ₹5,000 தொகையானது மகளிருக்கான சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான மானியம் அல்லது கடனுதவியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் மார்ச் 9-ம் தேதி (நாளை) நடைபெறும் திமுகவின் மாநில மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ₹2,000-ஆக உயர்த்தி வழங்கப்போவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

ஆசை யாரை விட்டது… விதியை மீறி டிரம்ப் வாங்கிய ரூ. 33 லட்சம் வைர மோதிரம்… பின்னணியில் இருக்கும் செக்…!

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில்…

32 seconds ago

பீகார் ரயிலில் பயங்கரம்… கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய வக்கிர புத்தி… கதறி அழுத பெண் – நெட்டிசன்களை கொதிக்க வைத்த காட்சி…!!

பீகாரில் இயங்கும் ஒரு ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவர், சக ஆண் பயணிகளால் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…

6 minutes ago

“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 minutes ago

“கோபத்தில் சஞ்சு சாம்சன்… சமாதானப்படுத்திய கம்பீர்…! இந்திய அணியில் திடீர் பரபரப்பு – என்ன நடந்தது…?”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் 2026 டி20…

20 minutes ago

ஷாக்… நிமிடத்திற்கு நிமிடம் மரண பயம்…! 1 மணி நேரத்தில் பறிபோகும் 20 உயிர்கள்… போக்குவரத்து விதிமீறல்களால் கதிகலங்கும் இந்தியா…!!

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…

27 minutes ago

தமிழ்நாட்டில் இ-சேவை இணையதளம் திடீர் முடக்கம்…! சான்றிதழ்கள் வாங்க முடியாமல் ஸ்தம்பித்த மக்கள்… அதிர்ச்சி பின்னணி…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…

36 minutes ago