“வாயை மூடிக்கிட்டு அமைதியா உட்கார்ந்திருக்கீங்க” இண்டிகோ ஊழியருடன் சண்டையிட்ட பெண்… மும்பை விமான நிலையத்தில் அதிர்ச்சி..!!

Spread the love

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 1,500 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கோபமடைந்து, மும்பை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெண் பயணி ஒருவர் விமான நிலைய ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கவுண்டருக்குப் பின்னால் பயணிகள் கூட்டம் நிற்பதையும், ஒரு பெண் ஊழியர்களை நோக்கி கத்துவதையும் வீடியோ காட்டுகிறது. ” நாங்க என்ன கேட்டாலும் வாயை மூடிக்கிட்டு ரொம்ப அமைதியா உட்கார்ந்திருங்க என்று கோபமாக கத்துகிறார். 

Soundarya

Recent Posts

“அனாதை ஆசிரமத்துக்கு சொத்து”…. முதியவர் சொன்ன ஒற்றை வார்த்தை… அதிகாலையில் நடந்த கொடூரம்…. தாய், மகன் சேர்ந்து செய்த மன்னிக்க முடியாத காரியம்…!

சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

22 seconds ago

BREAKING: எ.வ.வேலு விலகினார்…. சற்றுமுன் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்….!

சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…

6 minutes ago

அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…

14 minutes ago

வீட்டில் சண்டை போட்டு காரை ஓட்டிய சிறுவன்…! சகோதரர்கள் மீது மோதி…. ரத்த வெள்ளத்தில் போராடிய உயிர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…

20 minutes ago

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

23 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

33 minutes ago